கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, May 22, 2009

2009...


Mr.Bean...எடுத்துக்கொண்ட நேரம்...2 hours..

dream girl!?!?!...கனவு கலையும் முன்....


அவளே..கனவு கலைந்த பின்...
(பி.கு: கனவுகள் கருப்பு வெள்ளையில் தான் வருமாம்...)

பயணங்கள் முடிவதில்லை...

intrigue...

டேபிலில் wine bottle இருப்பதுபோலத்தான் முதலில் வரைந்தேன்...ஏனோ தெரியவில்லை அழித்துவிட்டேன்...

சொந்தகாரங்க நிறைய பேர் இந்த blog படிப்பாங்க அதனால இந்த படத்துக்கு "no comments!!!!"

zeenat amanஐ நினைத்துதான் வரைந்தேன்...but தமிழ் நாட்டுக்கெல்லாம் வர முடியாது என்று சொல்லிட்டார் ....!!!!


No comments:

Post a Comment