கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, May 22, 2009

சின்னஞ்ச் சிறு வயதில்....



vintage wine...caption கலக்கலா இருக்குல்ல..இதை விட அழகாக இனிமேல் என்னால் எடுக்க முடியுமா என்பது சந்தேகமே!!!


வார்த்தைகள் இல்லை..my master piece

கண்ணில் எதோ ஒரு சோகம்

very very cuteன்னு சொல்லுவாங்கல்ல அதுக்கு அர்த்தம் இதுவா தான் இருக்கும்!!

தன் அப்பாவுடன்...















இதுவும் கான்பூர்இல் உள்ள 'பிட்டூர்' என்னும் இடத்தில் எடுக்கப்பட்டது....நேரம் காலை 6 முதல் 9 வரை...

No comments:

Post a Comment