கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, May 22, 2009

இந்தியாவின் உண்மையான முகங்கள்.....



north india வில் சாதுக்கள் அதிகம்..இவர் தான் தலைமை சாதுவாம்..எதுக்கும் ஒரு சலாம் போட்டுடுங்க, எதுக்கு வம்பு..!!


போஸ் கொடுக்க தயங்குவதே இல்லை..tats i like it..

one of my favorite..இதுவும் பரிசு வாங்கியது...

ரியல் இந்தியன்!!!!!!!

vibrant colours என்பார்களே அதற்க்கு அர்த்தம் வேண்டும் என்றால் north india வாருங்கள்!! land of splendid attractions..



இவை அனைத்தும் கான்பூர்இல் உள்ள 'பிட்டூர்' என்னும் இடத்தில் எடுக்கப்பட்டது....நேரம் காலை 6 முதல் 9 வரை...

No comments:

Post a Comment