கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, May 22, 2009

creativity..

மஞ்சள் நதி தெரியும், இதென்ன ஆரஞ்சு நதி...?
இந்த படத்துக்கும் இந்தியாவிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது...யோசித்து பாருங்கள்..
வடிவம் எதையோ நினைவு படுத்துதா....?

என்னோட guitar தான்...ஆனா வாசிக்க தெரியாது...!!!
RBG...என்னை அறியாமல் அனிச்சையாக வரிசை படுத்திஇருக்கிறேன்...!!!
ஒரு நல்ல மதிய பொழுது...கான்பூரின் வெப்பமும், தனிமையும்,வெறுமையும் சேர்ந்து கொண்டதால் வந்த விளைவுகள் தான் மேல நீங்க பார்த்த அனைத்தும்...!!!

No comments:

Post a Comment