கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, May 22, 2009

தமிழக மக்கள்..


நேரம்: மாலை 4.. இடம்:என் அம்மா ஹெட் மாஸ்டராக வேலை பார்க்கும் ஸ்கூல்.. வகுப்பு: 1 இல் இருந்து 5 வரை அனைவரும்...அம்மா கையில் கம்பு வைத்திருந்ததால் நான் போட்டோ எடுப்பதை கூட கவனிக்காதது போல் பாடம் கவனிக்கும் பள்ளி சிறுவர்கள்..
தொடர்ந்து நான் க்ளிக்கியதால்..அம்மா அடித்தாலும் பரவாஇல்லை என்று போஸ் கொடுக்கும் அதே பள்ளி சிறுவர்கள்.... (நல்ல வேளையாக நான் அன்று அம்மாவிடம் அடி வாங்கவில்லை....!!)
no comments...expect viewers response...!!
அஞ்சு ரூபாய்க்கு சுண்டல் வாங்க வக்கில்ல போட்டோ எடுகிரத பாரு...!!!

No comments:

Post a Comment