கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, May 22, 2009

அயல்நாட்டு அற்புதங்கள்..

பிரெஞ்சு கிஸ், இங்கிலீஷ் கிஸ் மாதிரி இது சிங்கப்பூர் கிஸ்!!
எல்லாம் நல்லா பாத்துகோங்க இது தான் உலகத்திலேயே பெரிய இலையாம்....(பேர் என்னனு கேக்க கூடாது..)

நரகத்தின் நுழைவாயில்...??(இடம்: செண்டோசா சிங்கப்பூர் )
இதுவும் செண்டோசாதான்
செயற்கையாய் அமைத்த தோட்டம்...nature park, singapore
இயற்கையின் வர்ணங்கள்..
icon of singapore..merlion (mermaid and lion)
cabin view of singapore flyer... largest ferris wheel in world..(இங்கேர்ந்து பார்த்தா இந்தோனேசியா, மலேசியா , சிங்கப்பூர் மூணுமே தெரியுமாமே அப்படியா...!!)
நம்ப ஊர் ராட்டனதுல சுத்தினா வயித்துல பட்டாம்பூச்சி பறக்குமே அதுமாதிரி இதுல கிடையாது...ஏன்னா இதோட rotational ஸ்பீட் ரொம்ப கம்மி...0.76km/hr!
ஒரு capsula 28 பேர் உக்காரலாம்...மொத்தம் 28 capsules..(மொத்தம் எத்தன பேர் உக்காரலாம்ன்னு 2 வினாடில கரெக்டா சொன்னீங்கன்னா குடும்பத்தோட சிங்கப்பூர் போக free flight ticket..!! ஹி..ஹி...)
for more info: http://www.singaporeflyer.com/index.php?lang=en (டிக்கெட்டுக்கு இல்ல..!!)

இது எல்லாமே செயற்கை....!!! (சொர்கமே என்றாலும்...)

மெட்ரோ ரயில்...கோலா லம்பூர்

மலேசியா அரசரின் அரண்மனை காவலாளி...அவருக்கு கீழே இருப்பது அரண்மனை குதிரை...!!
Seri Wawasan Bridge (Putrajaya )- குருவி படத்துல ஒரு பாட்டுல விஜயும் திரிசாவும் ஒரு bridge மேல ஆடுவாங்களே அந்த இடம்தான்...
Prime Minister's Office (Perdana Putra), Putrajaya, MALAYSIA...
visit to explore more: http://wikimapia.org/#lat=2.9328405&lon=101.6896892&z=16&l=0&m=s&search=putra%20jaya
மேலாக்கா முனிசிபாலிட்டி...நம்ப ஊரு முனிசிபாலிட்டி பில்டிங்க பார்த் பார்த்து அந்த வார்த்தையே இந்த பில்டிங் மேல ஓட்ட மாட்டேங்குது....
different view of melakka munipal, malysia..

melakka sky tower...சக்கரம் மாதிரி இருக்குறது ஒரு block மாதிரி..50 பேர் உக்காரலாம்..20 ரிங்கட் கொடுத்தோம்னா கீழேர்ந்து மேலே போய் ஒரு சுத்து சுத்திட்டு 15 நிமிஷத்துல கீழ வந்துடும்....(இவங்க ஊர்ல 'ஊர் சுத்ரதுன்னா' இதுதான் அர்த்தம் போலிருக்கு....)
sky towerஇல் இருந்து...
floating mosque
(Pulau Melaka,malaysia) செயற்கை தீவில் அமைந்த கட்டிடம்..

மலேசிய பிச்சைகாரர்கள்....
small view of petronas twin tower..kuala lumpur, malaysia..
இந்தமாதிரி இந்தியாவில் எப்போது...??
அர்ஜென்டின architechture...இந்திய,இந்தோனேசிய,தாய்லாந்து வேலை ஆட்கள்..கோரிய, ஜப்பானிய ஆளுமை...(ஆகா மொத்ததுல இது மலேசியாவோடது இல்ல...!!)
genting highland...சூதாட்ட மற்றும் பொழுதுபோக்கு இடம்...ஒரு மலை உச்சியில் கட்டி வைத்திருக்கிறார்கள்...பொதுவாக செல்வதற்கு இந்த கேபிள் கார் தான் வழி..3.38Km தூரம் இதில் தான் செல்ல வேண்டும்..ரொம்ப திரில்லிங்கான experience..(யூஸ் பண்ண தெரிந்தவர்கள்...வேறெத! மூளைய தான்..!!!)
birds eye view from malaysia sky tower..
இதுவும் அதே இடத்தில் இருந்து தான்...
இதுவும் டவரில் இருந்துதான் எடுத்தது ...டவர் பெயர் : Menara KL tower..421 meter height..4th largest tower in world...(more info: http://www.menarakl.com.my/index.cfm)
கேமரா குள்ள அடக்குறதுக்கு ரொம்ப சிரமப்பட்டேன்...அவ்வளவு பெரிய கட்டிடம்....

No comments:

Post a Comment