கவனிக்க..
கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!
தாஜ் மகாலை எப்படி எடுத்தாலும் அழகுதான்...
எல்லோரும் photographerஆக மாறும் இடம் அது.......

but
இன்னும் நல்லா பாதுகாக்க வேண்டிய heritage....
நேர்ல பார்த்தா ரொம்ப ஆச்சரிய படுவீங்க...like an edifice...(தெரியுமா! குத் உப் மினார் சற்றே சாய்ந்தது..நில நடுகத்தால் விழுந்தாலும் பக்கத்தில் உள்ள மசூதியில் விழுந்து விட கூடாது என்பதற்காக...!!! great!)
தாமரை கோவில்...bahai temple..
உலக சமாதானத்தின் அடித்தளம்..உலகத்தில் மொத்தம் ஆறு இருக்கிறது..ஆறு கண்டங்களை குறிப்பது போல்!!
(தமிழில் விவரிக்க கோவிலில் volunteers இருக்கிறார்கள் ..)
இந்தியாவின் பெருமை..
இங்கே நின்றால் ஏற்படும் உணர்வை சொற்களால் ஏற்படுத்த முடியாது...its a emotion of pride and dignity!!!
குத் உப்மினருக்கு வெளியே...
No comments:
Post a Comment