கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Wednesday, May 27, 2009

முதுமை...


இதை வைத்து தனியாக ஒரு கதையே எழுதலாம்..

இடம்: பிஜிலி மகாதேவ் கோயில், குலு
அமைப்பு: மலைக்கு மேல் 5km தூரம்..slope- கண்டிப்பாக 50deg மேல் இருக்கும்..
ஆச்சரியம்: இந்த வயதிலும் இந்த பாட்டி மலை மேல் சென்று விறகு வெட்டுகிறார் என்றால்..think about her stamina..!!



focus செய்கிறேன் என்று தெரிந்ததும் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்...
(இது நமக்கு தேவையா...!!!!!!?)

No comments:

Post a Comment