கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Saturday, May 23, 2009

கதை சொல்லும் புகைப்படங்கள்...


இடம் : IIT lecturer hall complex...!!
கமெண்ட்
கொடுத்தா தான் புரிஞ்சிகுவீங்களா என்ன...?!!
(மீன் குஞ்சுக்கு நீந்த கத்துகொடுக்கணுமா...?)



முதன் முதலாக நான் முதல் பரிசு வாங்கிய படம்...why selected? - எத்தனை சக்கரங்கள்..கலர் contrast between orange and yellow..பின் கதவு பாதி திறந்து இருப்பதால் ஏற்படும் interest! (பின்னாடி என்ன இருக்கலாம் ?) நிகழ்ச்சி நடக்கும் இடம் (அது ஒரு ஸ்கூல் )..நடக்கும் செயல்..position of vendor...position of frame work...இப்படி பல...


தலைப்பு : கல்யாணத்திற்கு பின்!!!!!!!




கதை எனக்கு ஒன்னும் தோனல..உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி வச்சுக்குங்க....ஹி...ஹி...

No comments:

Post a Comment