கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, May 22, 2009

கோவில்கள்..


magnificent தஞ்சை கோவிலின் வெளி கோபுரம்..
இடது ஓரத்தில கை கட்டி நிக்கிரவர்ட்ட எல்லாரும் ஒரு கும்பிடு போட்டுங்க.....அவர்தான் இந்த ப்ளாக்ஓட ஓனர்......!!!( அவ்ளோ நல்லவனாடா நீ??)
இந்தியாவிலேயே superaana கோவில்னு பேர் எடுக்க வேண்டியது...வாஸ்து சரி இல்லாததுனால மிஸ் ஆயிடுச்சு...(ரொம்ப யோசிக்காதீங்க எங்க ஊர் கோயில் தான்..)
bitoor - kanpur
ஒரு சிறிய கதவில் எத்தனை வித்தைகள்...
பிரம்மாண்டம்...
பிட்டூரில் உள்ள ஒரு பாழடைந்த கோவில்..

No comments:

Post a Comment